பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தை, “அம்மா!” என்று கத்திக்கொண்டு ஓடி வந்தது. “என்ன கண்ணே!” என்று அன்னை வாரி அணைத்தால்.
“எலிசபெத் ராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறதாமே!”
“ஆமாம் கண்ணே!”
“எப்படியம்மா ராணிக்குத் தமக்கு குழந்தை பிறக்கப்போவது தெரியும்?”
“ராணிக்குத்தான் படிக்கத் தெரியுமே! இந்தச் செய்திதான் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறதே” என்று தாய் சொன்னால். குழந்தை சிரித்தது தன் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டதென்று.
No comments:
Post a Comment